பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பகட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பகட்டு   பெயர்ச்சொல்

பொருள் : அலங்கார நோக்கம் அதிகம் இருக்கும் செயல்

எடுத்துக்காட்டு : இக்காலத்தில் அரசியல்வாதிகளின் ஆடம்பரம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

ஒத்த சொற்கள் : ஆடம்பரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अवस्था जिसमें सभी प्रकार की सुविधाएँ उपलब्ध हों।

आधुनिक युग में सफेदपोश नेता ठाठ से जीवन बिता रहे हैं।
ऐशो-आरम, ऐशोआरम, ठाट, ठाट-बाट, ठाटबाट, ठाठ, ठाठ-बाट, ठाठबाट, शान शौकत, शान शौक़त, शान-शौकत, शान-शौक़त, शानो शौकत, शानो शौक़त, शानो-शौकत, शानो-शौक़त

A freedom from financial difficulty that promotes a comfortable state.

A life of luxury and ease.
He had all the material comforts of this world.
comfort, ease

பொருள் : பலமான ஏற்பாடு அல்லது மிகவும் அதிகமாக தயாராக இருப்பது

எடுத்துக்காட்டு : மங்களியின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது

ஒத்த சொற்கள் : ஆடம்பரம், படோடாபம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

The quality of being magnificent or splendid or grand.

For magnificence and personal service there is the Queen's hotel.
His `Hamlet' lacks the brilliance that one expects.
It is the university that gives the scene its stately splendor.
An imaginative mix of old-fashioned grandeur and colorful art.
Advertisers capitalize on the grandness and elegance it brings to their products.
brilliance, grandeur, grandness, magnificence, splendor, splendour

பொருள் : சிறப்பை காண்பிப்பதற்காக அல்லது பொய்யான ஆடம்பரத்திற்காக கூறப்படுவது

எடுத்துக்காட்டு : அவன் எப்போதும் தன்னுடைய பணக்காரத்தனத்தை பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : தண்டோரா, தம்பட்டம், தற்புகழ்ச்சி, தற்பெருமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

महत्व दिखाने या प्रयोजन सिद्ध करने के निमित्त झूठा आडम्बर।

वह अपनी अमीरी के दंभ से लोगों को प्रभावित करना चाहता है।
दंभ, दम्भ

The trait of condescending to those of lower social status.

snobbery, snobbishness, snobbism

பொருள் : தற்பெருமை காணப்படும் நிலை

எடுத்துக்காட்டு : உங்களுடைய தற்பெருமையின் காரணமாக ஒப்பந்தமான வேலை பறிபோனது

ஒத்த சொற்கள் : தன்மதிப்பு, தற்புகழ்ச்சி, தற்பெருமை, வீண்பிரதிஷ்டை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दर्प या दंभ से भरे होने की अवस्था या भाव।

आपकी दर्पिता के कारण मज़दूर काम छोड़कर चले गये।
दंभपूर्णता, दंभिता, दर्पपूर्णता, दर्पिता

Overbearing pride evidenced by a superior manner toward inferiors.

arrogance, haughtiness, hauteur, high-handedness, lordliness

பொருள் : பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.

எடுத்துக்காட்டு : அவர்களுடைய பகட்டு என்னை மயங்கச் செய்கிறது

ஒத்த சொற்கள் : அகங்காரம், அகந்தை, அகம்பாவம், ஆணவம், இராங்கி, கருவம், கர்வம், கொட்டம், கொழுப்பு, சாட்டம், செருக்கு, ஜம்பம், தருக்கு, தலைக்கனம், திமிரு, திமிர், தெனாவட்டு, பிகு, பெருமிதம், மதமதப்பு, மதம், மமதப்பு, மமதை, மிடுக்கு, முறுக்கு, முறைப்பு, விறைப்பு, வீம்பு, வீராப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आभिमानपूर्वक अपने नखरे दिखाने की क्रिया या भाव।

उसकी इतराहट मुझे लुभाती है।
इतराहट, मटकन

A deliberate pretense or exaggerated display.

affectation, affectedness, mannerism, pose