பொருள் : நண்பன் இல்லாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
ஒரு நண்பனில்லாத நபர் நேற்றுதான் அறிமுகமானார்
ஒத்த சொற்கள் : கேண்மையரில்லாத, சிநேகிதனில்லாத, துணையில்லாத, துணையோரில்லாத, தோழரில்லாத, நட்பினரில்லாத, நண்பனில்லாத, பாங்கரில்லாத, மித்திரரில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :