பொருள் : மனிதர் அல்லாத பிற உயிர்களிடம் காட்டும் பரிவு.
எடுத்துக்காட்டு :
பகவான் மீதுள்ள மீராவின் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்தது
ஒத்த சொற்கள் : அன்பு, பாசம், பிரியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्रेम में आसक्त होने की अवस्था या भाव।
भगवान के प्रति मीरा की प्रेमासक्ति दिन-दिन बढ़ती गयी और उसने भगवान को ही अपना सब कुछ मान लिया।பொருள் : ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
எடுத்துக்காட்டு :
அம்மாவின் அன்பு தூய்மையானது
ஒத்த சொற்கள் : அன்பு, ஆசை, காதல், பாசம், விருப்பம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह मनोवृत्ति जो किसी काम, चीज, बात या व्यक्ति को बहुत अच्छा, प्रशंसनीय तथा सुखद समझकर सदा उसके साथ अपना घनिष्ठ संबंध बनाये रखना चाहती है या उसके पास रहने की प्रेरणा देती है।
प्रेम में स्वार्थ का कोई स्थान नहीं होता।A strong positive emotion of regard and affection.
His love for his work.பொருள் : ஒத்தகருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லதவருடன் கொள்ளும் உறவு.
எடுத்துக்காட்டு :
பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் இருவருடைய நட்பு இலக்கியம் போற்றக்கூடியது
ஒத்த சொற்கள் : சிநேகம், தோழமை, நட்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दोस्तों या मित्रों में होने वाला पारस्परिक संबंध।
दोस्ती में स्वार्थ का स्थान नहीं होना चाहिए।பொருள் : நட்பு, காதல் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு பாச உணர்வு
எடுத்துக்காட்டு :
நேரு எல்லா குழந்தைகளிடமும் அன்பு காட்டுவார்
ஒத்த சொற்கள் : அன்பு, காதல், பாசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.