பொருள் : கட்டைவிரலாலும் ஆள்காட்டிவிரலாலும் உடலின் ஏதாவது ஒரு பகுதியில் தோலினை அழுத்தும் செயல்
எடுத்துக்காட்டு :
அவன் கிள்ளியதில் என்னுடைய கையில் இரத்தம் கட்டியது
ஒத்த சொற்கள் : கிள்ளுதல், நிமிட்டுதல், நிமிண்டுதல், நெருடித்தூண்டுதல், நோண்டுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :