பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நுனி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நுனி   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம்

எடுத்துக்காட்டு : யுத்தம் இல்லாமல் ஊசிமுனையளவு உள்ள நிலத்தைக்கூட பாணடவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறினான்

ஒத்த சொற்கள் : முனை, முன்பகுதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि का आगे की ओर निकला हुआ पतला भाग।

दुर्योधन ने श्रीकृष्ण से कहा कि बिना युद्ध के सूई की नोक के बराबर ज़मीन भी पांडवों को नहीं दूँगा।
अणी, अनी, नोंक, नोक, पालि, शिखा, शोशा

A sharp point (as on the end of a spear).

pike

பொருள் : முள், ஊசி முதலியவற்றில் கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம்

எடுத்துக்காட்டு : இருட்டில் அவன் அந்த சிறிய முனையில் இடித்துக் கொண்டான்

ஒத்த சொற்கள் : முனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी आधार में गड़ी लकड़ी आदि।

रात के अंधेरे में वह खूँटे से टकरा गया।
खूँटा, खूंटा

A wooden pin pushed or driven into a surface.

nog, peg

பொருள் : நூல், சேலை போன்றவற்றின் ஒரு முனை.

எடுத்துக்காட்டு : உங்களுடைய சேலையின் நுனியில் முள் மாட்டிக்கொண்டது

ஒத்த சொற்கள் : முனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अधिक लंबी और कम चौड़ी वस्तु के वे दोनों सिरे जहाँ उसकी चौड़ाई का अंत होता है।

आपकी साड़ी का छोर काँटे में फँस गया है।
अखीर, किनारा, छोर, सिरा

The boundary of a surface.

border, edge