பொருள் : பகல் பொழுதில் வானத்திலுள்ள நீல வண்ணம் அல்லது நீல வண்ணம் ஏற்படுத்தக் கூடிய பொருள்
எடுத்துக்காட்டு :
அவன் ஒளிமிக்க நீலநிற கண்விழியை பெற்றிருந்தான்.
ஒத்த சொற்கள் : நீலத்தன்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நீலம் மாமரம்
எடுத்துக்காட்டு :
இந்த தோட்டத்தில் ஏழு நீலம், இரண்டு தஷ்கரி மேலும் மீதி பாதாமியாக இருக்கின்றன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Large evergreen tropical tree cultivated for its large oval fruit.
mangifera indica, mango, mango treeபொருள் : நீலம், நீலநிறச் சாயம்
எடுத்துக்காட்டு :
ரஞ்சன் தன் குர்தாவிற்கு நீல நிறத்தில் சாயம் போட்டான்.
ஒத்த சொற்கள் : நீலநிறச் சாயம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நீலம், நீலநிறம்
எடுத்துக்காட்டு :
நீலநிறத்தில் வானம் தெளிவாக இருக்கிறது.
ஒத்த சொற்கள் : நீலநிறம்