பொருள் : குளம், ஏரி, ஆறு, கடல் போன்றவற்றில் கை, கால்களைக் குறிப்பிட்ட விதத்தில் அசைத்து நீரைத் தள்ளி முன்னே செல்லுதல்.
எடுத்துக்காட்டு :
கிணற்றில் ஒரு பையன் நீந்துக் கொண்டிருந்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Travel through water.
We had to swim for 20 minutes to reach the shore.பொருள் : குளம், ஏரி, ஆறு, கடல் போன்றவற்றில் கை, கால்களைக் குறிப்பிட்ட விதத்தில் அசைத்து நீரைத் தள்ளி முன்னே செல்லுதல்.
எடுத்துக்காட்டு :
ரகு குளத்தில் நீந்திக்கொண்டிருக்கிறான்