பொருள் : உறுதியாக இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
பொருட்களின் நீடிப்பு அதனை பராமரிப்பதை பொறுத்தே இருக்கிறது
ஒத்த சொற்கள் : நீடிப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Permanence by virtue of the power to resist stress or force.
They advertised the durability of their products.