பொருள் : நிலையில்லாத
எடுத்துக்காட்டு :
நம்முடைய தேசத்தில் பெரும்பாலானத் தலைவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களின் நிலையற்ற சொத்துக்களுக்கு எஜமானனாக இருக்கின்றனர்
ஒத்த சொற்கள் : சாசுவதமற்ற, சாசுவதமில்லாத, சாஸ்வதமற்ற, சாஸ்வதமில்லாத, நிரந்தரமில்லாத, நிலைபேறற்ற, நிலையற்ற, நிலையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गतिशील एवं स्थिर या स्थायी।
हमारे देश के अधिकतर नेता करोड़ो रुपयों की चल-अचल संपत्ति के मालिक हैं।