பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிற்கிற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிற்கிற   பெயரடை

பொருள் : ஒருவர் தன்னுடைய கால்களின் பலத்தினால் நிற்பது

எடுத்துக்காட்டு : இங்கே நிற்கிற துறவிகள் வசிக்கின்றனர்

ஒத்த சொற்கள் : நிற்கக்கூடிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अपने पैरों के बल खड़ा हो।

यहाँ पदस्थ तपस्वी रहते हैं।
पदस्थ

பொருள் : குறிப்பிட்ட இடத்தில் தேர்ந்தெடுப்பதற்காக வேட்பாளர்களை முறையாக வெளிப்படுத்தக்கூடிய

எடுத்துக்காட்டு : இந்த இடத்தில் நிற்கிற வேட்பாளர்களுக்கு வெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது

ஒத்த சொற்கள் : நிற்கக்கூடிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निर्वाचन में चुने जाने के लिए उम्मीदवार के रूप में प्रस्तुत होने वाला।

इस क्षेत्र में खड़े उम्मीदवारों को जीतने की आशा है।
खड़ा

பொருள் : ஒருவர் தன்னுடைய கால்களின் உதவியால் நேராக நிற்பது அல்லது வளையாமல், உட்காராமல் அல்லது படுக்காமல் இருப்பது

எடுத்துக்காட்டு : எஜமானன் முன்னே நிற்கிற வேலைக்காரனை தன்னருகில் கூப்பிட்டான்

ஒத்த சொற்கள் : நிற்கக்கூடிய, நிற்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अपने पैरों के सहारे सीधा ऊपर उठा हो या जो झुका, बैठा या लेटा न हो (जीव या पशु-पक्षी)।

मालिक ने सामने खड़े नौकर को अपने पास बुलाया।
खड़ा, खड़ा हुआ, बरपा