பொருள் : நிறம் தோய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
எடுத்துக்காட்டு :
நான் சாயம் ஏற்றுபவரிடம் இரண்டு மீட்டர் துணிக்கு நிறம் தோய்க்க கூறினேன்
ஒத்த சொற்கள் : சாயம்நனைக்கச்செய், நிறமேத்தசெய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :