பொருள் : பலவந்தமாக ஒன்றை செய்யவைப்பவர்
எடுத்துக்காட்டு :
மக்கள் பலாத்காரம்செய்பவர்களை அடித்து உதைத்துக் குற்றுயிரும் குலைவுயிருமாக ஆக்கினர்
ஒத்த சொற்கள் : கட்டாயப்படுத்துபவர், பலவந்தப்படுத்துபவர், பலாத்காரம்செய்பவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :