பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிரப்புதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிரப்புதல்   பெயர்ச்சொல்

பொருள் : திணித்தல், அடைத்தல், உட்செலுத்துதல், வைத்தல் போன்ற முறைகளில் ஒரு பரப்பை அல்லது ஒன்றின் உள்பகுதியைத் திட, திரவ, வாயுப் பொருள்களால் நிறைத்தல்.

எடுத்துக்காட்டு : சாக்குகளில் தானியங்களை நிரப்புதல் வேலையை ராமன் செய்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भरने की क्रिया या भाव।

बोरों में धान की भराई हो रही है।
भरती, भरना, भरवाई, भराई, भराव, भर्ती

The act of filling something.

filling

பொருள் : நிரப்பும் தொழிலாளி

எடுத்துக்காட்டு : அவன் மெத்தையை நிரப்புவதற்கு இருநூறு ரூபாய் கேட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भरने की मज़दूरी।

वह गद्दे की भराई दो सो रुपये माँग रहा था।
भरवाई, भराई

Something that remunerates.

Wages were paid by check.
He wasted his pay on drink.
They saved a quarter of all their earnings.
earnings, pay, remuneration, salary, wage