பொருள் : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணகாரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.
எடுத்துக்காட்டு :
நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று அவன் நம்பவில்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நியாயத்திற்கு ஏற்றபடி உள்ள விஷயம்
எடுத்துக்காட்டு :
இவ்வளவு நல்ல மனிதனுக்கு நீதி கிடைக்கவில்லை.
ஒத்த சொற்கள் : நீதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :