பொருள் : செயல்கள் நியாயமான முறையில் இல்லாது இருத்தல்
எடுத்துக்காட்டு :
காவல்துறையினர் அநியாயமான தீர்ப்பைக் கொடுத்தனர்
ஒத்த சொற்கள் : அநியாயமான, நியாயமற்ற, நீதியற்ற, நீதியில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Lacking justification or authorization.
Desire for undue private profit.