பொருள் : ஒன்றை அல்லது ஒருவரை நினைவில் நிறுத்துவதற்காகவும் நன்றியைத் தெரிவிப்பதற்காகவும் அடையாளமாக நிறுவப்படும் கட்டடம், அமைப்பு போன்றவை.
எடுத்துக்காட்டு :
இந்த வீடு எங்கள் முன்னோர்களின் நினைவுச்சின்னம் ஆகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
स्मृति बनाए रखने के लिए दी या रखी हुई वस्तु।
यह घर हमारे पुरखों की निशानी है।பொருள் : மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள பண்டைய காலப்பொருட்கள்
எடுத்துக்காட்டு :
தாஜ்மகால் இந்தியாவின் மிகச் சிறந்த நினைவுச்சின்னம் ஆகும்.
பொருள் : இறந்தவரைப் புதைத்த இடத்தில் அல்லது எரித்துச் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்படும் மேடை வடிவிலான அமைப்பு.
எடுத்துக்காட்டு :
ராஜ்காட்டில் காந்திஜியின் சமாதி இருக்கின்றது
ஒத்த சொற்கள் : சமாதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह स्थान जहाँ किसी (विशेषकर प्रसिद्ध व्यक्ति) का मृत शरीर या अस्थियाँ आदि गाड़ी गई हों।
राजघाट में गाँधीजी की समाधि है।பொருள் : ஒரு வேலை, பொருள் அல்லது படைப்பை ஒருவர் நினைவாக வைத்திருப்பது
எடுத்துக்காட்டு :
அம்மா பாட்டியின் நினைவுச்சின்னத்தை பத்திரப்படுத்தி அலமாரியில் வைத்துள்ளாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றை அல்லது ஒருவரை நினைவில் நிறுத்துவதற்காக நிறுவப்படும் கட்டடம்
எடுத்துக்காட்டு :
இந்தியாவில் மிக அதிகமான வரலாற்று நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன
ஒத்த சொற்கள் : அடையாளச்சின்னம், நினைவுபீடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी विशेष घटना या व्यक्ति की स्मृति में बनी हुई कोई संरचना।
भारत में बहुत सारे ऐतिहासिक स्मारक हैं।பொருள் : மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள பண்டைய காலப்பொருட்கள்
எடுத்துக்காட்டு :
தாஜ்மகால் இந்தியாவின் மிகச் சிறந்த நினைவுச்சின்னம் ஆகும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* वह महत्त्वपूर्ण स्थान जो जन सम्पत्ति के रूप में रक्षित हो।
कुशीनगर एक महत्त्वपूर्ण स्थान है।वह महत्त्वपूर्ण क्षेत्र जो जन सम्पत्ति के रूप में अंकित या उल्लेखित और सुरक्षित हो।
यह स्मारकीय क्षेत्र दो किमी में फैला हुआ है।An important site that is marked and preserved as public property.
monument