பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிகழ்ச்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிகழ்ச்சி   பெயர்ச்சொல்

பொருள் : குறிப்பிட்ட சமயத்தில் நடந்தேறிய நிகழ்வு

எடுத்துக்காட்டு : என் நண்பர்களுடன் நடந்த நிகழ்வு எதையும் என்னால் மறக்க முடியாது.

ஒத்த சொற்கள் : நிகழ்வு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो अपने आप होता हो।

भू-कंप एक प्राकृतिक घटना है जबकि चमत्कार।
घटना, वाकया, वाक़या, वाकिया, वाक्या, वारदात

An event that happens.

happening, natural event, occurrence, occurrent

பொருள் : பலவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட

எடுத்துக்காட்டு : அவளது தேவைக்கான பொருள் பட்டியலில் அனேகம் இருந்தது.

ஒத்த சொற்கள் : செய்தி, பொருள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विशेष प्रयोजन से बनाई गई वस्तुओं, लेखों आदि की सूची में से प्रत्येक।

प्रत्येक मद की कीमत अलग-अलग है।
इस पंजी में आपके नाम की प्रविष्टि नहीं है।
प्रविष्टि, मद

A distinct part that can be specified separately in a group of things that could be enumerated on a list.

He noticed an item in the New York Times.
She had several items on her shopping list.
The main point on the agenda was taken up first.
item, point

பொருள் : திட்டமிட்டு நடத்தப்படும் கூட்டம், மேடை, நிகழ்வுகள் போன்றவற்றைக் குறிப்பது.

எடுத்துக்காட்டு : இன்று நடந்த நிகழ்ச்சியால் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள்

ஒத்த சொற்கள் : சம்பவம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी स्थान पर किसी समय में घटित होता हो।

आज की अजीब घटना से सभी हैरान हो गए।
घटना, बात, वाकया, वाक़या, वाक़िया, वाकिया, वाक्या, वारदात

A single distinct event.

incident