பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நாயகி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நாயகி   பெயர்ச்சொல்

பொருள் : அணி, கட்சி, அமைப்பு, குடும்பம் முதலியவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்லும் பெண்.

எடுத்துக்காட்டு : இந்திராகாந்தி ஒரு சிறந்த தலைவி

ஒத்த சொற்கள் : தலைவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह महिला जो किसी क्षेत्र या विषय आदि में लोगों को रास्ता दिखाने के लिए उनके आगे चलती हो।

इंदिरा गाँधी एक कुशल नेत्री थीं।
नेत्री

A person who rules or guides or inspires others.

leader

பொருள் : ஒரு ராகம்

எடுத்துக்காட்டு : சங்கீத மேதை நாயகி பாடிக் கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक राग।

संगीतज्ञ नायकी गा रहा है।
नायकी

Any of various fixed orders of the various diatonic notes within an octave.

mode, musical mode

பொருள் : ஒரு படத்தின் முக்கிய பெண் பாத்திரம் கொண்டவர்.

எடுத்துக்காட்டு : சிவாஜி படத்தின் கதாநாயகி ஸ்ரேயா மிக அழகாக நடித்தாள்

ஒத்த சொற்கள் : கதாநாயகி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साहित्य आदि में वह महिला जिसका चरित्र किसी काव्य, नाटक, आदि में मुख्य रूप से आया हो।

इस नाटक की कहानी नायिका के इर्द-गिर्द ही घूमती है।
नायिका, प्रधान पात्रा, हीरोइन

The main good female character in a work of fiction.

heroine