பொருள் : எந்த செயலிலும் ஈடுபாடு இல்லாதத் தன்மை.
எடுத்துக்காட்டு :
ஆர்வமின்மையால் அவன் மனம் எந்த வேலையிலும் ஈடுபடவில்லை
ஒத்த சொற்கள் : ஆசையின்மை, ஆர்வமின்மை, ஆர்வமில்லாமை, ஆவலின்மை, ஈடுபாடுயின்மை, நாட்டமின்மை, விருப்பமின்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह मनोवृत्ति जो किसी बात या वस्तु की प्राप्ति की ओर ध्यान नहीं ले जाती हो।
अनिच्छा के कारण उसका किसी काम में मन नहीं लगता।The trait of being unwilling.
His unwillingness to cooperate vetoed every proposal I made.