பொருள் : முழுவதுமாக அழி
எடுத்துக்காட்டு :
அவனின் அகங்காரம் அவனை அழித்தது.
ஒத்த சொற்கள் : அழி, சேதப்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
टूट-फूटकर नष्ट होना।
कभी सबसे अच्छी मानी जाने वाली यह हवेली समय के साथ उजड़ गई।பொருள் : மனிதரில்லாமல் செய்வது
எடுத்துக்காட்டு :
தொற்றுநோய் கிராமத்தை பாழாக்கியது
ஒத்த சொற்கள் : நாசமாக்கு, நாசம்விளைவி, பாழாக்கு, பாழ்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பேரழிவுக்கு அல்லது சேதத்துக்கு உள்ளாக்குதல்.
எடுத்துக்காட்டு :
கெட்டவர்கள் தன்னுடைய பெற்றோர்களின் பெயரை நாசப்படுத்துகிறார்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कलंकित या बदनाम करके नष्ट करना।
दुष्ट व्यक्ति अपनी दुष्टता से अपने माता-पिता का नाम डुबा देता है।