பொருள் : பணிவுடன், தாழ்ச்சியுடன்
எடுத்துக்காட்டு :
நாம் அனைவரிடமும் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்.
ஒத்த சொற்கள் : பணிவாக, பண்பாக, வினையமாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शिष्ट रूप से या शिष्टता के साथ।
सबके साथ शिष्टतः व्यवहार करना चाहिए।