பொருள் : புரட்டாசி மாத சுக்ல பட்சத்தின் ஆரம்பத்திலுள்ள ஒன்பது நாள்
எடுத்துக்காட்டு :
நவராத்திரியில் துர்க்கைக்கு ஒன்பது முறைகளில் பூஜை செய்யப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நவ துர்க்கைகளின் விரதம் மற்றும் பூசை இருக்கும் சித்திரை வளர்பிறையிலிருந்து நவமி வரையுள்ள ஒன்பது நாட்கள்
எடுத்துக்காட்டு :
ஜீஜாஜி ஒவ்வொரு வருடமும் நவராத்திரியில் விரதம் வைக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :