பொருள் : நல்ல எண்ணம்
எடுத்துக்காட்டு :
நம்முடைய சிந்தனை எப்பொழுதும் நல்லெண்ணமுடையதாகவே இருக்க வேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நல்ல விசயங்களை நினைக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
நற்சிந்தனையுள்ள மனிதன் மகிழ்ச்சியான அனுபவத்தை உணர்ந்தான்
ஒத்த சொற்கள் : நற்சிந்தனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நல்லதை நினைக்கும் தன்மை.
எடுத்துக்காட்டு :
எல்லா மனிதர்களிடமும் நல்லெண்ணம் உள்ளது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :