பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நல்லவேளை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நல்லவேளை   பெயர்ச்சொல்

பொருள் : துக்க நிலைமையிலும் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியான விசயம்

எடுத்துக்காட்டு : அதிர்ஷ்டவசமாக குண்டு என்னுடைய காலில் பட்டது

ஒத்த சொற்கள் : அதிர்ஷ்டவசம், திருப்தி அளிக்கும் விசயம், நன்மை, நல்லகாலம், நல்லசமயம், நல்லநேரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विकट अवस्था में भी होनेवाली संतोष की बात।

ग़नीमत है कि गोली पैर में लगी।
गनीमत, ग़नीमत

பொருள் : சுபத்தை கொடுக்கக்கூடிய ஒரு வித சகுனம்

எடுத்துக்காட்டு : ராமன் பிறந்த சமயம் அயோத்தியாவில் சுப சகுனமாக இருந்தது

ஒத்த சொற்கள் : சுப சகுனம், நல்ல சகுனம், நல்ல சமயம், நல்ல நிமித்தம், நல்ல நேரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसा शकुन जो शुभ का परिचायक हो।

राम-जन्म के समय अयोध्या में शुभ शकुन हुए।
शुभ शकुन, शुभ शगुन