பொருள் : மரியாதையைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல் அல்லது மரியாதையின் அறிகுறியாகக் கைகூப்பும் செயல்.
எடுத்துக்காட்டு :
நாம் பெரியவர்களைப் பார்த்தால் வணக்கம் செலுத்த வேண்டும்
ஒத்த சொற்கள் : வணக்கம், வந்தனம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An act of honor or courteous recognition.
A musical salute to the composer on his birthday.