பொருள் : ஒருவருக்கு நன்மை பயன்படத்தக்க
எடுத்துக்காட்டு :
இது மிகவும் நலன் பயக்கத்தக்க செயலாகும்
ஒத்த சொற்கள் : நலன்பயக்கத்தக்க, பயன்தரக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Worthy of often limited commendation.
The student's effort on the essay--though not outstanding--was creditable.