பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நன்மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நன்மை   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவரால் அல்லது ஒரு செயலை செய்வதால் விளையும் சாதகமான விளைவு.

எடுத்துக்காட்டு : உபதேசம் செய்ததை உபயோகம் செய்ய வேண்டாம்

ஒத்த சொற்கள் : உபயோகம், பயன், பலன், விளைவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह गुण या तत्व जिसके कारण किसी वस्तु का महत्व या मान होता है।

समय की उपयोगिता को न समझनेवाले पछताते हैं।
उपयोगिता

किसी वस्तु या बात को उपयोग में लाए जाने की क्रिया या भाव।

यहाँ नशीले पदार्थों का प्रयोग वर्जित है।
अमल, आचरण, इस्तमाल, इस्तेमाल, उपयोग, उपयोजन, काम, कार्य, जोग, प्रयोग, प्रयोजन, ब्योहार, यूज, यूज़, यूस, योग, योजना, विनियोग, विनियोजन, व्यवहार

The act of using.

He warned against the use of narcotic drugs.
Skilled in the utilization of computers.
employment, exercise, usage, use, utilisation, utilization

The quality of being usable.

practicability, practicableness

பொருள் : பயன் விளைவிக்கும் நல்ல செயல்.

எடுத்துக்காட்டு : எல்லோருக்கும் நன்மை தரும் செயல்களையே செய்

ஒத்த சொற்கள் : சுபம், மங்கலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सुख, समृद्धि तथा कुशलता से परिपूर्ण होने की अवस्था।

हमें सबके कल्याण की कामना करनी चाहिए।
कल्याण, भद्र, भला, भलाई, मंगल, शुभ, सलामती, स्वस्ति, हित

A contented state of being happy and healthy and prosperous.

The town was finally on the upbeat after our recent troubles.
eudaemonia, eudaimonia, upbeat, welfare, well-being, wellbeing

பொருள் : துக்க நிலைமையிலும் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியான விசயம்

எடுத்துக்காட்டு : அதிர்ஷ்டவசமாக குண்டு என்னுடைய காலில் பட்டது

ஒத்த சொற்கள் : அதிர்ஷ்டவசம், திருப்தி அளிக்கும் விசயம், நல்லகாலம், நல்லசமயம், நல்லநேரம், நல்லவேளை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विकट अवस्था में भी होनेवाली संतोष की बात।

ग़नीमत है कि गोली पैर में लगी।
गनीमत, ग़नीमत

பொருள் : பயன் விளைவிக்கும் செயல்.

எடுத்துக்காட்டு : மேன்மக்கள் அனைவருக்கும் நன்மை செய்து கொண்டிருக்கிறார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की भलाई या हित आदि करने की क्रिया।

सज्जन लोग सबका उपकार करते रहते हैं।
अहसान, इहसान, उपकार, एहसान, नेकी, भला, भलाई, सआदत, हित

An act intending or showing kindness and good will.

benefaction, benevolence

பொருள் : நன்மை ஏற்படும் நிலை

எடுத்துக்காட்டு : அனைவரின் நலமும் இறைவன் கையில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : நலம், நல்லது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुशल होने की अवस्था या भाव।

सबकी कुशलता भगवान के हाथ में है।
वह कुशलता के साथ अपने घर पहुँच गया।
कुशलता

A contented state of being happy and healthy and prosperous.

The town was finally on the upbeat after our recent troubles.
eudaemonia, eudaimonia, upbeat, welfare, well-being, wellbeing