பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நன்னடத்தை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நன்னடத்தை   பெயர்ச்சொல்

பொருள் : மகாபாரதத்தின் ஒரு விழா

எடுத்துக்காட்டு : இன்று கதாகாலசேபத்தில் நன்னடத்தையினை விளக்கிக்கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

महाभारत का एक पर्व।

आज कथाकार अनुशासन की व्याख्या करने वाले हैं।
अनुशासन

பொருள் : நல்ல விதமாக காரியத்தை செய்தல்

எடுத்துக்காட்டு : நன்னடத்தை காரணமாக அவன் பல மனிதர்களின் நட்பைப் பெற்றான்.

ஒத்த சொற்கள் : நல்லொழுக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भली प्रकार काम करने का ढंग।

उसे किसी काम का शऊर नहीं है।
करीना, तमीज, तमीज़, शऊर, सलीक़ा, सलीका

A special way of doing something.

He had a bent for it.
He had a special knack for getting into trouble.
He couldn't get the hang of it.
bent, hang, knack

பொருள் : தனிமனிதன் கடைபிடிக்க வேண்டிய நெறி.

எடுத்துக்காட்டு : ஒழுக்கத்தால் மக்களிடம் அன்பு அதிகரிக்கிறது

ஒத்த சொற்கள் : ஒழுக்கம், நல்லநடத்தை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह व्यवहार जिसमें उत्तमता का भाव हो।

हमें सबके साथ सद्व्यवहार करना चाहिए।
सद्व्यवहार लोगों में प्यार बढ़ाता है।
अच्छा बरताव, अच्छा व्यवहार, आकूति, आर्यधरम, आर्यधर्म, धरम, धर्म, नेकचलनी, मर्यादा, सदाचरण, सदाचार, सद् व्यवहार, सद्व्यवहार, साधुता, सुव्यवहार

Concern with the distinction between good and evil or right and wrong. Right or good conduct.

morality

பொருள் : மனிதனுடைய செயல், நடத்தை முதலியவற்றுக்கு கண்ணியம் தரும் நல்ல இயல்பு.

எடுத்துக்காட்டு : எல்லோரிடமும் பண்புடன் இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : நற்குணம், நாகரீகம், பண்பு