பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நன்நடத்தையான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நன்நடத்தையான   பெயரடை

பொருள் : நன்னடைத்தையுள்ள

எடுத்துக்காட்டு : மாணவர்கள் தன்னுடன் நன்னடைத்தையுள்ள பழக்கத்தையும் தன்னுடையதாக்கிக் கொள்வது அவசியமானது

ஒத்த சொற்கள் : நன்நடத்தையிருக்கும், நன்னடைத்தையுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनुशासन से युक्त।

विद्याथियों के साथ अनुशासनात्मक रुख़ अपनाना अति आवश्यक है।
अनुशासनात्मक

பொருள் : நன்மைத் தரக்கூடிய வகையில் சமூகத்தில் நடந்துகொள்ளும் விதம்.

எடுத்துக்காட்டு : நன்நடத்தையுள்ள மனிதர்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்துவார்க்ள்

ஒத்த சொற்கள் : நன்நடத்தைஉள்ள, நன்நடத்தையுள்ள, நல்லநடத்தையான, நல்லநடத்தையுள்ள, நல்லநடைத்தைஉள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो व्यवहार करने में कुशल हो या अच्छा बरताव करनेवाला।

व्यवहार कुशल लोग सबको प्रसन्न रखते हुए अपना काम निकाल लेते हैं।
दुनियाँदार, दुनियादार, व्यवहार कुशल, व्यवहारशील, व्यवहारिक, व्यवहारी, व्यावहारिक

Experienced in and wise to the ways of the world.

worldly-wise