உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : தண்ணீர், எண்ணெய் முதலிய திரவப் பொருள்களால் ஈரமாதல்.
எடுத்துக்காட்டு : காட்டில் இரத்ததால் நனைந்த பிணம் கிடக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
पूरी तरह से भीगा हुआ।
பொருள் : நீரில் நனைவதால் பொருளுடன் சேரும் நீர்த்தன்மை.
எடுத்துக்காட்டு : கவிதா ஈரமான துணிகளை உலர்த்திக் கொண்டியிருக்கிறாள்
ஒத்த சொற்கள் : ஈரமான, நப்பான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
भीगा हुआ।
Still wet or moist.
பொருள் : கறை படிந்த
எடுத்துக்காட்டு : போர்க்களத்தில் ரத்தம் தோய்ந்த போர் வீரர்களின் உடல்கள் கிடந்தன.
ஒத்த சொற்கள் : ஈரமான, தோய்ந்த
किसी वस्तु आदि में सना हुआ।
நிறுவு