பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நடிப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நடிப்பு   பெயர்ச்சொல்

பொருள் : ரசத்தில் நாயகியின் உணர்வு

எடுத்துக்காட்டு : நாயகின் நடிப்பு மனதை மோகிக்கச் செய்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रस में काया के अनुभाव।

नायिका के आंगिक मनमोहक थे।
आँगिक, आंगिक, कायिक, कायिक अनुभाव

பொருள் : உண்மை என்று நம்பும்படியான பொய்ச் செயல்.

எடுத்துக்காட்டு : அவன் தலைவலி என்று நடித்து பள்ளிக்கூடம் போகவில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपना बचाव करने या कोई उद्देश्य सिद्ध करने के लिए कही हुई झूठी बात।

वह सरदर्द का बहाना बनाकर विद्यालय नहीं गया।
अपदेश, केवा, धंधला, बहाना, बात, मिस, हीला

A defense of some offensive behavior or some failure to keep a promise etc..

He kept finding excuses to stay.
Every day he had a new alibi for not getting a job.
His transparent self-justification was unacceptable.
alibi, exculpation, excuse, self-justification

பொருள் : திரைப்படம், நாடகம், முதலியவற்றில் பாத்திரம் ஏற்று நடிக்கும் செயல்.

எடுத்துக்காட்டு : இந்த நாடகத்தில் இராமனின் நடிப்பு பாராட்டுக்குரியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूसरे व्यक्तियों के भाषण, चेष्टा आदि का कुछ काल के लिए अनुकरण करने की क्रिया, जैसा नाटकों आदि में होता है।

इस नाटक में राम का अभिनय बहुत प्रशंसनीय रहा।
अभिनय, अभिनीति, प्रयोग

The performance of a part or role in a drama.

acting, performing, playacting, playing

நடிப்பு   பெயரடை

பொருள் : நடிக்கும் தகுதியுள்ள

எடுத்துக்காட்டு : இந்த நாடகத்தின் கதையும் நடிப்பின் பக்கமும் வலிமையாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अभिनय करने योग्य।

इस नाटक का कथानक और अभिनेय पक्ष सबल है।
अभिनेय