பொருள் : நடக்கும் போதே நின்றுவிடுகிற
எடுத்துக்காட்டு :
காளைக்கு உடல் நலமில்லாததால் நடக்கும் போதே நின்றுவிடுகிற நிலைமை ஏற்பட்டது.
ஒத்த சொற்கள் : கட்டுப்பாட்டுக்குள் அடங்கா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Tenaciously unwilling or marked by tenacious unwillingness to yield.
obstinate, stubborn, unregenerate