பொருள் : ஒருவருக்கு சொந்தமான மிகவும் பரந்த நிலம்
எடுத்துக்காட்டு :
அவனுக்கு சொந்தமான பண்ணைகள் நிறைய உள்ளன.
ஒத்த சொற்கள் : பண்ணை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह संपत्ति जो खेती-बारी,जंगल,मकान आदि के रूप में हो।
उसने अपनी भूसंपत्ति का आधा भाग एक अनाथालय को दान कर दिया।Everything you own. All of your assets (whether real property or personal property) and liabilities.
estateபொருள் : பெரிய அளவில் பணப்பயிர் இருக்கும் ஒரு இடம்
எடுத்துக்காட்டு :
தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளை வேலையிலிருந்து நிறுத்தப்பட்டனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An estate where cash crops are grown on a large scale (especially in tropical areas).
plantationபொருள் : மலர்ச் செடிகள் அல்லது காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம்.
எடுத்துக்காட்டு :
குழந்தைகள் தோட்டத்தில் விளையாடுகிறார்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A plot of ground where plants are cultivated.
gardenபொருள் : இயற்கை முறையில் பொதுமக்களின் சொத்தாக பாதுகாக்கப்படும் பூமியின் ஒரு பகுதி
எடுத்துக்காட்டு :
இந்த தேசிய பூங்காவில் கிடைத்தற்கரிய காட்டு மிருகங்களைக் காணலாம்
ஒத்த சொற்கள் : பூங்கா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மலர்ச் செடிகள் வளர்க்கப்படும் அல்லது சிறிய அளவில் காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம்.
எடுத்துக்காட்டு :
இந்த பூந்தோட்டத்தில் பலவகையான பூக்கள் உள்ளன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
फूलों का बगीचा।
यह फुलवारी विभिन्न प्रकार के फूलों से भरा हुआ है।A garden featuring flowering plants.
flower garden