பொருள் : பழங்கால பொருட்களின் அடிப்படையில் பழைய அறியாத புராணத்தைப் பற்றி கூறும் இயல்
எடுத்துக்காட்டு :
தொல்பொருளியலில் புதிய - புதிய ஆராய்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன
ஒத்த சொற்கள் : தொல்லியல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह विज्ञान जिसमें प्राचीन काल की वस्तुओं के आधार पर पुराने अज्ञात इतिहास का पता लगाया जाता है।
पुरातत्त्व में नित नए-नए सर्वेक्षण हो रहे हैं।The branch of anthropology that studies prehistoric people and their cultures.
archaeology, archeologyபொருள் : பழங்காலப் பொருட்களை பற்றி அறிந்துக்கொள்ளுதல்
எடுத்துக்காட்டு :
ஸ்ரீ சாலா யூரோப்பின் தொல் பொருளியல் விஞ்ஞானியக இருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पुरातत्व विद्या का जानकार।
श्री साला यूरोप के पुरातत्ववेत्ता हैं।பொருள் : தொல்பொருள்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் ஆய்வு.
எடுத்துக்காட்டு :
சீமா ஒரு ஆராய்ச்சி மாணவி ஆவாள்
ஒத்த சொற்கள் : தொல்லியல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह विद्या जिसमें प्राचीन काल,मुख्यतः इतिहासपूर्व काल की वस्तुओं के आधार पर पुराने अज्ञात इतिहास का पता लगाया जाता है।
सीमा पुरातत्व की छात्रा है।The branch of anthropology that studies prehistoric people and their cultures.
archaeology, archeology