உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : தாங்கு கட்டைகளுக்கிடையே பக்கவாட்டில் ஆடக் கூடிய குழந்தையை தூங்க வைக்கும் அமைப்பு.
எடுத்துக்காட்டு : அம்மா தொட்டிலில் குழந்தையை தாலாட்டுகிறாள்
ஒத்த சொற்கள் : ஏணை, தூளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
पायों, पाटियों आदि की बनी हुई तथा रस्सियों आदि से बुनी हुई एक चौकोर वस्तु जिस पर लोग बिछौना बिछाकर सोते हैं।
பொருள் : சிறிய குழந்தைகள் உறங்குவதற்கான தொங்கும் படுக்கை
எடுத்துக்காட்டு : அம்மா குழந்தைகளைத் தொட்டிலில் தூங்கவைக்கிறாள்
ஒத்த சொற்கள் : தூளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
छोटे बच्चों के लिए एक प्रकार का झूला।
A baby bed with sides and rockers.
நிறுவு