பொருள் : தொங்குகிற
எடுத்துக்காட்டு :
மாடியிலிருந்து தொங்குகிற கயிற்றைப் பார்த்து எனக்கு பாம்பின் பிரமை ஏற்பட்டது
ஒத்த சொற்கள் : தொங்கக்கூடிய, தொங்குகிற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றின் மீது ஏதாவது இருப்பது ( முக்கியமாக கனமான முறையில் )
எடுத்துக்காட்டு :
பழங்களினால் தொங்குகிற கிளைகள் வளைந்து இருகின்றன
ஒத்த சொற்கள் : தொங்குகிற, வளைந்திருக்கும், வளைந்துள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :