பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தேய்த்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தேய்த்தல்   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு திரவப்பொருளை இந்த முறையில் சூடாக்கும் செயல் அல்லது பயன்படுத்தும் செயல் என்னவென்றால் ஒரு பொருளின் கீழே உள்ள துளைகளில் அல்லது சந்திகளில் இணைப்பது

எடுத்துக்காட்டு : இடையன் மாட்டின் காம்புகளில் எண்னெய் தேய்த்தபின்பு பால் கறக்க சென்றான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी द्रव पदार्थ को इस प्रकार उँड़ेलने या लगाने की क्रिया कि वह उस वस्तु के नीचे के छेदों या संधियों में समा जाए।

रावत लाठी की तेल पिलाई के बाद दूध दुहने चला गया।
पिलाई

பொருள் : தேய்க்கும் அல்லது துலக்கும் செயல்

எடுத்துக்காட்டு : உஷா சமைத்த உணவுப் பாத்திரத்தின் தீய்ந்தப்பகுதியின் படிந்த அழுக்கை துலக்கிக்கொண்டிருந்தாள்

ஒத்த சொற்கள் : துலக்குதல், விலக்குதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रगड़ने या घिसने की क्रिया।

ऊषा पात्रों से खाद्य के जले भाग को अवघर्षण करके निकालने की कोशिश कर रही है।
अवघर्षण, घिसना, मलना, रगड़ना

The act of rubbing or wiping.

He gave the hood a quick rub.
rub, wipe

பொருள் : எண்ணெய் ஆகியவற்றால் உடல் அல்லது உடலில் ஏதேனும் ஒரு பாகத்தை தேய்த்தல்

எடுத்துக்காட்டு : வாரத்திற்கு இரண்டு நாட்கள் உடம்பிற்கு எண்ணெய் தேய்த்தல் அவசியமாகும்

ஒத்த சொற்கள் : தடவுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तेल आदि से शरीर या शरीर के किसी अंग को मलने की क्रिया या भाव।

वह हफ़्ते में दो दिन पूरे शरीर की मालिश कराता है।
अंग मर्दन, अंग मलाई, अंग सम्मर्दन, आघर्ष, मर्दन, मालिश

Kneading and rubbing parts of the body to increase circulation and promote relaxation.

massage