பொருள் : துலக்குவது, துடைப்பது, தேய்ப்பது போல சுத்தப்படுத்துதல்
எடுத்துக்காட்டு :
வேலைக்காரி பாத்திரங்களைச் சுத்தப்படுத்துகிறாள்
ஒத்த சொற்கள் : சுத்தப்படுத்து, துலக்கு, தூய்மைப்படுத்து, விலக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
எடுத்துக்காட்டு :
சீமா மாவை தேய்த்துகொண்டிருக்கிறாள்
பொருள் : தேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
எடுத்துக்காட்டு :
மகாத்மா தன்னுடைய சிஷ்யன் மூலமாக சந்தனத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : பூசு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :