பொருள் : ஏதேனும் ஒரு செய்தியைப் பற்றி தெரிவிக்கப்பட்ட நிலை.
எடுத்துக்காட்டு :
அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை
ஒத்த சொற்கள் : அறிவிக்கப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Made known or openly avowed.
Their declared and their covert objectives.