பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தென்னைமரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தென்னைமரம்   பெயர்ச்சொல்

பொருள் : நீர் வசதி உள்ள பகுதிகளில் காணப்படும் ஓலைகளோடு கூடிய மட்டைகளைக் கொண்ட, நீண்ட தண்டை உடைய தேங்காய் காய்க்கும் மரம்.

எடுத்துக்காட்டு : இந்த தோப்பில் தென்னை மரங்கள அதிகமாக உள்ளது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खजूर की जाति का एक पेड़ जिसके बड़े गोल फलों में मीठी गिरी होती है।

इस जंगल में नारियल की अधिकता है।
तुंगवृक्ष, नारिकेल, नारियल, नारियल वृक्ष, नारीकेल, नीलतरु, श्मश्रुशेखर, स्कंधतरु, स्कन्धतरु

Tall palm tree bearing coconuts as fruits. Widely planted throughout the tropics.

coco, coco palm, cocoa palm, coconut, coconut palm, coconut tree, cocos nucifera