உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : காற்றில் பறந்து வரும் ஒரு சிறிய துகள்
எடுத்துக்காட்டு : தொழிற்சாலைகளில் அதிகமாக தூசு காணப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
हवा में उड़ती हुई धूल।
Atmospheric moisture or dust or smoke that causes reduced visibility.
பொருள் : கண்களில் படிந்து வலி கொடுக்கும் வைக்கோலின் மிகச்சிறிய பகுதி
எடுத்துக்காட்டு : என்னுடைய கண்களில் தூசு பட்டுவிட்டது
ஒத்த சொற்கள் : தூசி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
धूल या तिनके आदि का कण जो आँख में पड़कर पीड़ा देता है।
பொருள் : காற்றில் பறந்து வரும் சிறு துகள்
எடுத்துக்காட்டு : குழந்தைகள் அடுத்தவர்களின் மீது தூசியை எடுத்து வீசுகிறது
ஒத்த சொற்கள் : தூசி, புழுதி
मिट्टी,बालू आदि का बहुत महीन चूर्ण जो प्रायः पृथ्वी के ऊपरी तल पर पाया जाता है।
Fine powdery material such as dry earth or pollen that can be blown about in the air.
நிறுவு