பொருள் : தூசி படிந்த,புழுதி படிந்த
எடுத்துக்காட்டு :
விவசாயி புழுதி படிந்த வேட்டி கட்டியிருக்கிறான்.
ஒத்த சொற்கள் : புழுதி படிந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
धूल लगा हुआ या धूल से सना हुआ।
किसान धूलधूसरित धोती पहने हुए है।