பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தூசி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தூசி   பெயர்ச்சொல்

பொருள் : துளையிலிருந்து வரக்கூடிய வெயிலில் பறப்பதைப் போல் காணப்படுகிற காற்றில் நிரம்பியுள்ள மிக நுண்ணிய அணு

எடுத்துக்காட்டு : தூசி வடிவத்தில் மிகவும் சிறியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वायु में भरे हुए वे बहुत सूक्ष्म कण जो प्रायः छेद में से आनेवाली धूप में उड़ते हुए दिखाई देते हैं।

त्रसरेणु आकार में बहुत छोटे होते हैं।
त्रस, त्रसरेणु, सुरेणु, हेमरेणु

Fine powdery material such as dry earth or pollen that can be blown about in the air.

The furniture was covered with dust.
dust

பொருள் : கண்களில் படிந்து வலி கொடுக்கும் வைக்கோலின் மிகச்சிறிய பகுதி

எடுத்துக்காட்டு : என்னுடைய கண்களில் தூசு பட்டுவிட்டது

ஒத்த சொற்கள் : தூசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धूल या तिनके आदि का कण जो आँख में पड़कर पीड़ा देता है।

मेरी आँख में किरकिरी पड़ गयी है।
किरकिरी

பொருள் : காற்றில் பறந்து வரும் சிறு துகள்

எடுத்துக்காட்டு : குழந்தைகள் அடுத்தவர்களின் மீது தூசியை எடுத்து வீசுகிறது

ஒத்த சொற்கள் : தூசு, புழுதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिट्टी,बालू आदि का बहुत महीन चूर्ण जो प्रायः पृथ्वी के ऊपरी तल पर पाया जाता है।

बच्चे एक दूसरे के ऊपर धूल फेंक रहे हैं।
गर्द, ग़ुबार, गुबार, धुर्रा, धूर, धूल, धूलि, रज, रय, रेणु, रेणुका, रेनु, रेनुका

Fine powdery material such as dry earth or pollen that can be blown about in the air.

The furniture was covered with dust.
dust

தூசி   பெயரடை

பொருள் : தூசி

எடுத்துக்காட்டு : புயல் அடிக்கும்போது எங்கும் தூசி படிந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Covered with a layer of dust.

A dusty pile of books.
dust-covered, dusty