பொருள் : உயிரினங்கள் ஓய்வெடுப்பதற்காக செயல்படாமல் இருக்கும் நிலை.
எடுத்துக்காட்டு :
மன்னர் படைவீரர்களை போர் முடிந்த பின்பு உறங்குங்கள் என்று ஆணையிட்டார்
ஒத்த சொற்கள் : உறங்கு, துயில்கொள், தூக்கம்கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :