உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : மற்றவரை தூங்கவைத்தல்
எடுத்துக்காட்டு : அம்மா குழந்தையை உறங்கவைத்தாள்
ஒத்த சொற்கள் : அனந்தசெய், உறங்கசெய், உறங்கவை, துயிலச்செய், தூங்கசெய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
दूसरे को सोने में प्रवृत्त करना।
பொருள் : தூங்க வைக்கும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது
எடுத்துக்காட்டு : மனோரமா வேலைக்காரியிடம் குழந்தையை தூங்கவைக்க கூறினார்
ஒத்த சொற்கள் : உறங்கவை, கண்ணயரவை, கண்வளரவை, துஞ்சவை, துயிலவை, நித்திரைகொள்ளவை
सुलाने का काम किसी और से कराना।
நிறுவு