பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தூக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தூக்கு   வினைச்சொல்

பொருள் : தூக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் ஜமீன்தார்கள் கிராமத்திலுள்ள மருமகள் ,மகள்களை தூக்கினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उठाने का काम किसी दूसरे से कराना।

पुराने जमाने में जमींदार लोग गाँव की बहू-बेटियों को उठवाते थे।
उठवा लेना, उठवाना

பொருள் : தோள் மீது வைத்திருப்பது

எடுத்துக்காட்டு : பல்லாக்குத் தூக்குபவர் பல்லாக்கைத் தூக்கிக்கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कंधे पर रखना।

कहार लोग पालकी को कँधिया रहे हैं।
कँधियाना

Lift onto one's shoulders.

shoulder

பொருள் : தூக்கு

எடுத்துக்காட்டு : சீதா தலைக்கு மேல் குடத்தை தூக்கினாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्थान त्याग कराना।

उसने स्वयं बैठने के लिए सोहन को कुर्सी पर से उठाया।
उठाना

कुछ समय तक ऊपर लिए रहना।

उसने बोझ सर पर उठाया।
उठाना

Put into an upright position.

Can you stand the bookshelf up?.
place upright, stand, stand up

Raise from a lower to a higher position.

Raise your hands.
Lift a load.
bring up, elevate, get up, lift, raise

பொருள் : முன்னேற்றம் அளி அல்லது உயர்த்து

எடுத்துக்காட்டு : ரகுவிற்கு அவன் முதலாளி பதவி உயர்த்தினார்.

ஒத்த சொற்கள் : உயர்த்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वर्तमान पद से ऊँचे पद पर करना।

कंपनी इस साल मेरी पदोन्नति करेगी।
पदोन्नति करना, पदोन्नति देना

Give a promotion to or assign to a higher position.

John was kicked upstairs when a replacement was hired.
Women tend not to advance in the major law firms.
I got promoted after many years of hard work.
advance, elevate, kick upstairs, promote, raise, upgrade

பொருள் : தூக்கு

எடுத்துக்காட்டு : அவன் தான் உட்கார, குழந்தையை நாற்காலியில் இருந்து தூக்கினான்.

பொருள் : நிமிர், தூக்கு

எடுத்துக்காட்டு : எழுதிக்கொண்டிருந்த மாதவன் தாய் அழைத்தவுடன் நிமிர்ந்து பார்த்தான்

ஒத்த சொற்கள் : நிமிர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर के किसी अंग को नीचे से ऊपर करना।

मेज पर झुककर काम कर रहे लेखापाल ने मेरे अभिवादन करने पर सर उठाया।
उचाना, उठाना