பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துவக்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துவக்கம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு செயலின் அடிப்படை நிலை

எடுத்துக்காட்டு : உள்துறை அமைச்சர் காந்திஜியின் சிலை திறப்பு விழாவை தொடங்கி வைத்தார்

ஒத்த சொற்கள் : ஆரம்பம், தொடக்கம், முதல்நிலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु,बात आदि पर से आवरण हटाने की क्रिया।

गृहमंत्री ने गाँधी जी की प्रतिमा का अनावरण किया।
अनाच्छादन, अनावरण

The removal of covering.

baring, denudation, husking, stripping, uncovering

பொருள் : ஒரு வேலையின் அடிப்படை நிலை.

எடுத்துக்காட்டு : வாருங்கள் இந்த புதிய காரியத்தை தொடக்கம் செய்வோம்

ஒத்த சொற்கள் : ஆதி, ஆரம்பம், தொடக்கம், முதல், மூலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई कार्य, बात आदि शुरू होने या करने की क्रिया।

नए कार्य के आरंभ में दीप जलाया जाता है।
अभ्युदय, आग़ाज़, आगाज, आगाज़, आरंभ, आरम्भ, इब्तदा, इब्तिदा, इब्तेदा, प्रयोग, प्रवर्तन, प्रारंभ, प्रारम्भ, बिस्मिल्लाह, शुरुआत, शुरुवात, शुरू, श्रीगणेश

The beginning of anything.

It was off to a good start.
start

பொருள் : ஒரு வேலையின் தொடக்கம்.

எடுத்துக்காட்டு : ஆரம்பம் நன்றாக இருந்தால் முடிவும் நன்றாக இருக்கும்

ஒத்த சொற்கள் : ஆரம்பம், தொடக்கம், மூலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कार्य, घटना, व्यापार आदि का पहले वाला अंश या भाग।

आरंभ ठीक हो तो अंत भी ठीक ही होता है।
अव्वल, आदि, आरंभ, आरम्भ, प्रारंभ, प्रारम्भ, मूल, शुरुआत, श्रीगेणश

An event that is a beginning. A first part or stage of subsequent events.

inception, origin, origination