பொருள் : மரத்தில் துளையிடும் பெரிய கருவி
எடுத்துக்காட்டு :
அவன் துளையிடும் கருவியால் மொத்தமான பலகையில் துளை போட்டுக்கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : ஓட்டை போடும் கருவி, துளை செய்யும் கருவி, துளையிடும் கருவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :