பொருள் : அழுக்கை விடுவிக்க அல்லது மென்மையாக்குவதற்காக ஏதாவது ஒரு பொருளை தேய்ப்பது
எடுத்துக்காட்டு :
கிராமத்து மக்கள் பாத்திரத்தை சாம்பல் அல்லது மண்ணினால் துலக்குகின்றனர்
ஒத்த சொற்கள் : தேய்த்துகழுவு, விளக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मैल छुड़ाने या चिकना करने के लिए किसी वस्तु को रगड़ना।
गाँव के लोग बरतन को राख या मिट्टी से माँजते हैं।பொருள் : துலக்குவது, துடைப்பது, தேய்ப்பது போல சுத்தப்படுத்துதல்
எடுத்துக்காட்டு :
வேலைக்காரி பாத்திரங்களைச் சுத்தப்படுத்துகிறாள்
ஒத்த சொற்கள் : சுத்தப்படுத்து, தூய்மைப்படுத்து, தேய், விலக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :