பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துப்பு   வினைச்சொல்

பொருள் : ஒவ்வொரு முறையும் துப்புவது

எடுத்துக்காட்டு : புகையிலையை தின்றுவிட்டு அவன் துப்பிக்கொண்டே இருக்கிறான்

ஒத்த சொற்கள் : உமிழ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बार-बार थूकना।

तंबाकू खाकर वह थुथकार रहा है।
थुथकारना, थू-थू करना

Spit up in an explosive manner.

spit out, splutter, sputter

பொருள் : வாயிலிருந்து ஏதாவது ஒரு பொருளை வெளியேற்றுவது

எடுத்துக்காட்டு : சியாம் வாயில் ஒரு கவளம் வைத்த உடனே அதைத் துப்பினான்

ஒத்த சொற்கள் : உமிழ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुँह से कोई वस्तु बाहर निकालना।

श्याम ने मुँह में कौर रखते ही उसे उगल दिया।
हिम ज्वालामुखी लावा की जगह पानी और बर्फ के टुकड़े उगलती है।
उगलना, उगिलना, उग्रहना

Eject the contents of the stomach through the mouth.

After drinking too much, the students vomited.
He purged continuously.
The patient regurgitated the food we gave him last night.
barf, be sick, cast, cat, chuck, disgorge, honk, puke, purge, regorge, regurgitate, retch, sick, spew, spue, throw up, upchuck, vomit, vomit up

பொருள் : வாய் மூலமாக வெளியேற்றுவது

எடுத்துக்காட்டு : தாய் குழந்தையின் வாயிலிருந்த மண்ணை துப்பக் கூறினாள்

ஒத்த சொற்கள் : கக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुँह से निकलवाना।

माँ ने बच्चे के मुँह से मिट्टी उगलवाई।
उगलवाना, उगलाना, उगालना, उगिलवाना

பொருள் : வாயிலுள்ள எச்சில், உணவு முதலியவற்றை விசையுடன் வெளியே தள்ளுதல்.

எடுத்துக்காட்டு : அவன் பாக்கு சாப்பிட்டு என் சட்டையிலேயே துப்பி விட்டான்

ஒத்த சொற்கள் : இகழ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुँह से थूक या मुहँ में डाली हुई किसी वस्तु को बाहर निकालना (तेजी से)।

उसने पान खाकर मेरे कुर्ते पर ही थूक दिया।
उसने चुपके से दवा थूक दी।
उगालना, थूकना

Expel or eject (saliva or phlegm or sputum) from the mouth.

The father of the victim spat at the alleged murderer.
ptyalise, ptyalize, spew, spit, spue

துப்பு   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு விஷயம், நிகழ்ச்சி அல்லது ரகசியம் முதலியவைப் பற்றி கண்டுபிடிப்பதற்கு உதவும் தகவல்

எடுத்துக்காட்டு : நேற்று நடந்த வங்கிக் கொள்ளைப் பற்றிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

ஒத்த சொற்கள் : தகவல், தடயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह बात जिसके सहारे किसी दूसरी बड़ी बात, घटना, रहस्य आदि का पता लगे।

कल हुई बैंक डकैती का अभी तक कुछ सुराग़ नहीं मिल पाया है।
अता-पता, आहट, कनसुई, खबर, ख़बर, टोह, पता, संकेत, सङ्केत, सुराग, सुराग़, सूत्र

Evidence that helps to solve a problem.

clew, clue, cue